விழுப்புரம்: விபத்தில் மூளைசாவு அடைந்து, உடல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-03-2025

விழுப்புரம்: விபத்தில் மூளைசாவு அடைந்து, உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தமிழ்செல்வன் உடலுக்கு மாவட்ட கலெக்டர், காவல் உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
Update: 2025-03-25 13:13 GMT