புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் நடைபெற்று வரும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-03-2025
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பலியானார்.
Update: 2025-03-23 10:58 GMT