கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில், குற்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-03-2025

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், பேருந்துகளில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Update: 2025-03-23 10:24 GMT

Linked news

இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-03-2025