வேலூர்: பெண் டாக்டர் கூட்டு பாலியல் வன்கொடுமை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-02-2025
வேலூர்: பெண் டாக்டர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஐந்தாவது குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சிறுவனுக்கு 20 ஆண்டுகள் தண்டனை விதித்தது போக்சோ நீதிமன்றம்.
Update: 2025-02-18 13:40 GMT