மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-02-2025

மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2025-02-18 13:37 GMT

Linked news