மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-02-2025
மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது. மத்திய அரசுக்கு எதிராக வலுவான கண்டனக் குரல்களை எழுப்ப உள்ளோம். திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்பதற்கு இந்த கண்டன ஆர்ப்பாட்டமும் ஒரு உதாரணம் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
Update: 2025-02-18 12:15 GMT