பெண்களை பாதுக்காப்பதில் சிறிய சமரசத்திற்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-02-2025
பெண்களை பாதுக்காப்பதில் சிறிய சமரசத்திற்கும் முதல்-அமைச்சர் இடம் தரமாட்டார். பெண்களுக்கு முதல்-அமைச்சர் மீது இருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுதான் 'அப்பா' எனும் அன்புச் சொல் உங்களால் பொறுக்கமுடியாதுதான், ஆனால் அதை கொச்சைப் படுத்தும் அற்ப வேலையில் இறங்காமல் ஆக்கப்பூர்வாக செயல்படுங்கள் பழனிசாமி. பெண்களை அச்சுறுத்த நினைத்து அற்ப அரசியல் செய்யாதீர்கள் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
Update: 2025-02-18 12:11 GMT