பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா திணறல் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-12-2024

பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா திணறல்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 445 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியுள்ள இந்திய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

 

Update: 2024-12-16 04:06 GMT

Linked news