இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: சதம் விளாசிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-12-2024
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: சதம் விளாசிய ஸ்டீவன் சுமித்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட்டில் அதிக சதம் விளாசியவர் என்ற ஜோ ரூட்டின் (10) சாதனையை ஸ்டீவன் சுமித் சமன் செய்தார்.
Update: 2024-12-15 07:40 GMT