கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் சபரிமலை பக்தர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-12-2024
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் சபரிமலை பக்தர்கள் வந்த பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புதுமண தம்பதி உள்பட 4 பேர் பலியாகினர்.
Update: 2024-12-15 04:01 GMT