திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (13.12.2024)
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக பிரமாண்ட தீப கொப்பரையில் தீபம் தயாராக உள்ளது.
Update: 2024-12-13 11:24 GMT