தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிகளுக்கு 5 விருதுகள் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (13.12.2024)

தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிகளுக்கு 5 விருதுகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

டெல்லியில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்ட ஐந்து விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வாழ்த்து பெற்றார்.

Update: 2024-12-13 10:01 GMT

Linked news