தமிழகத்தை பொறுத்தவரை டெங்கு பாதிப்பு பெரிய அளவில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-03-2025

தமிழகத்தை பொறுத்தவரை டெங்கு பாதிப்பு பெரிய அளவில் இல்லை.தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2025-03-16 08:15 GMT

Linked news

இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-03-2025