திமுக செய்த ஊழலை வைத்து புத்தகமே எழுதலாம் என விஜய்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-03-2025
திமுக செய்த ஊழலை வைத்து புத்தகமே எழுதலாம் என விஜய் கூறியது சரிதான் புத்தகம் மட்டும் அல்ல திரைப்படமே எடுக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
Update: 2025-03-16 08:13 GMT