பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், பாதுகாப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-03-2025
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், பாதுகாப்பு படையினர் பேருந்தில் சென்றபோது, சாலையோரம் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இதில் பேருந்து வெடித்து சிதறியது. இந்த தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.
Update: 2025-03-16 08:05 GMT