ஞாயிறு விடுமுறையை ஒட்டி, கன்னியாகுமரியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-03-2025

ஞாயிறு விடுமுறையை ஒட்டி, கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள். அதிகாலை முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் காணப்படுவதால், விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையிலான படகு சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
Update: 2025-03-16 04:49 GMT