ஒற்றை தலைமை: பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம்... ... #லைவ் அப்டேட்ஸ்: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம்; தொடரும் சமரச முயற்சி..?!


ஒற்றை தலைமை: பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை

5 ஆண்டு பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை மாற்ற முடியாது என சட்ட விதியில் கூறப்படவில்லை என்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை தெரிவித்துள்ளார்.

மேலும் சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கியதும், பதவியில் இருந்து நீக்கியதும் பொதுக்குழுதான். அதிமுக பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது; ஒற்றைத் தலைமையா? இரட்டை தலைமையா? என்பது குறித்து பொதுக்குழுவே முடிவு செய்யும் என்றும் இன்பதுரை தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-19 07:14 GMT

Linked news