சூரல்மலை, முண்டக்கை பகுதியில் 7 சொகுசு விடுதிகள்... ... வயநாட்டில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 405 ஆக உயர்வு- 7 வது நாளாக மீட்பு பணி

சூரல்மலை, முண்டக்கை பகுதியில் 7 சொகுசு விடுதிகள் முற்றிலும் காணாமல் போன நிலையில், மாயமான சுற்றுலா பயணிகளை ராணுவம் தலைமையிலான மீட்பு குழு தேடி வருகிறது.

Update: 2024-08-05 08:14 GMT

Linked news