மேற்கு நாடுகளுடன் உறவுகளை மீண்டும் தொடங்க வேண்டுமா... ... #லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போரில் ரஷியாவுக்கு பெரும் இழப்பு: 3 மாதங்களில் 15 ஆயிரம் வீரர்கள் பலி
மேற்கு நாடுகளுடன் உறவுகளை மீண்டும் தொடங்க வேண்டுமா என்று தெரியவில்லை - லாவ்ரோவ்
மேற்கு நாடுகளுடன் உறவுகளை மீண்டும் நிறுவுவதற்கான சலுகைகளை பரிசீலிக்கும் என்றும், அது தேவையா என்று சிந்திக்கும் என்றும், ஆனால் சீனாவுடன் உறவுகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் என்றும் ரஷியாவின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
Update: 2022-05-24 00:20 GMT