நான் என் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க இங்கு... ... இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான நட்பு நீண்டகாலம் நீடிக்க வேண்டும் - பிரதமர் மோடி
நான் என் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க இங்கு வந்துள்ளேன். நீங்கள் பிறந்த மண்ணி வாசத்தை நான் இங்கு கொண்டுவந்துள்ளேன். 140 கோடி மக்களின் செய்தியை கொண்டு வந்துள்ளேன். செய்தி என்னவென்றால் இந்தியா உங்களை நினைத்து பெருமைபடுகிறது - பிரதமர் மோடி
Update: 2024-02-13 16:01 GMT