சினிமா மட்டுமல்ல, அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன்:... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழ்நாட்டிற்கு ரூ. 19 ஆயிரத்து 850 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...!
சினிமா மட்டுமல்ல, அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன்: புகழாரம் சூட்டிய பிரதமர்
திருச்சியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசும்போது, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். ‘சினிமா மட்டுமல்ல, அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன்’ என புகழாரம் சூட்டினார். அனைத்தையும் விட தேசத்தை விஜயகாந்த் அதிகம் நேசித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
Update: 2024-01-02 07:30 GMT