அமெரிக்காவின் விலிமிங்டன் நகரில் குவாட் உச்சி ... ... அமெரிக்க அதிபர் பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது- பிரதமர் மோடி

அமெரிக்காவின் விலிமிங்டன் நகரில் குவாட் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை ஜோ பைடன் வரவேற்றார். குவாட் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Update: 2024-09-21 20:15 GMT

Linked news