மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த... ... நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு
மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷா அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அமித்ஷாவின் மனைவி சோனல்ஷா, மகன் ஜெய்ஷா, மருமகள் ரிஷிதா பட்டேலும் அதே வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
Update: 2024-05-07 06:25 GMT