வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் எந்த மாற்றமும்... ... வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை.. சர்வதேச மல்யுத்த சங்கம் திட்டவட்டம்

வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என சர்வதேச மல்யுத்த சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 100 கிராம் மட்டுமே எடை அதிகம் என்பதற்காக விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்க முடியாது, அப்படி வழங்கினால் மற்றவர்களுக்கும் அனுமதி வழங்க வேண்டி வரும் என்றும் தெரிவித்துள்ளது.

Update: 2024-08-07 11:47 GMT

Linked news