உக்ரைனுக்கு 19.8 பில்லியன் டாலர் நிதி உதவியை... ... #லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு ரூ.3 லட்சம் கோடி வழங்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் - அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி

உக்ரைனுக்கு 19.8 பில்லியன் டாலர் நிதி உதவியை அளிக்க ஜி 7 நாடுகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. ரஷியாவின் தாக்குதலால், உக்ரைன் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலயில், அந்நாட்டுக்கு பொருளாதார ரீதியில் உதவும் வகையில் ஜி 7 நாடுகள் நிதி உதவியை அளிக்க உள்ளன. உக்ரைனின் நிதி சூழல், ரஷியாவுடனான போரில் எதிரொலித்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த நிதி அளிக்கப்படுவதாக ஜி 7 நாடுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-20 13:01 GMT

Linked news