தமிழ்நாடு, புதுச்சேரியில் தேர்தல் வாக்குப்பதிவு... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு
தமிழ்நாடு, புதுச்சேரியில் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
Update: 2024-04-19 12:32 GMT