கோவையில் போலீசார் - தி.மு.க.வினர் இடையே... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு
கோவையில் போலீசார் - தி.மு.க.வினர் இடையே தள்ளுமுள்ளு
கோவை பி.என்.புதூர் பகுதியில் போலீசார் - தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பூத் சிலிப் வழங்கும் இடத்தில் கூட்டம் கூடியதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பிற்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2024-04-19 10:05 GMT