தேர்தலை புறக்கணித்த மதுரை கிராம மக்கள் மதுரை... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு
தேர்தலை புறக்கணித்த மதுரை கிராம மக்கள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சக்கிலியங்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் மதுரை-போடி அகல ரெயில் பாதையில் தரைப்பாலம் அமைக்கக்கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், பாலம் இதுவரை அமைக்கப்படாத நிலையில் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தால் வாலாந்தூரில் உள்ள இந்த கிராம மக்களுக்கான வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.
Update: 2024-04-19 09:58 GMT