பசுமை வாக்குச்சாவடி மையம்... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு
பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு
ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட அய்யப்பன் தாங்கள் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வெயில் சுட்டெரித்துவரும் நிலையில் வாக்குச்சாவடி மையத்தின் நுழைவாயிலில் செடிகள் வைக்கப்பட்டு பச்சை பசேல் என தென்னங்கீற்றுகள் வைக்கப்பட்டுள்ளன. பானைகளில் குடிநீர் வைத்தும் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் உபயோகத்தை தடுக்க பசுமை வாக்கு சாவடி அமைக்கப்பட்டது.
Update: 2024-04-19 09:41 GMT