வடசென்னை: வாக்குப்பதிவில் குளறுபடி என புகார் ... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு
வடசென்னை: வாக்குப்பதிவில் குளறுபடி என புகார்
வடசென்னையில் உள்ள வியாசர்பாடி எம்.கே.பி.நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் பா.ஜ.க. சின்னமான தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து வாக்குபதிவில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தி.மு.க. , அ.தி.மு.க. பூத் முகவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
Update: 2024-04-19 09:26 GMT