அனைத்து இடங்களிலும் நல்லபடியாக வாக்குப்பதிவு... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு
அனைத்து இடங்களிலும் நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் ஆர்வமாக இருப்பதால் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகமாக இருக்கும்- தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
Update: 2024-04-19 03:17 GMT