ஆந்திரா; பல்நாடு மாவட்டத்தின் ரெண்டாலா பகுதியில்... ... 4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்: 63.04 சதவீத வாக்குப்பதிவு
ஆந்திரா; பல்நாடு மாவட்டத்தின் ரெண்டாலா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தெலுங்கு தேசம் கட்சியின் முகவர்களுக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கட்டையால் தாக்கிக் கொண்டதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
Update: 2024-05-13 03:34 GMT