24 மணிநேர வேலை நிறுத்தம்:பயிற்சி பெண் டாக்டர்... ... பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம்

24 மணிநேர வேலை நிறுத்தம்:

பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தம் காரணமாக புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டுள்ளது. விருப்பு அறுவை சிகிச்சை பணிகள் நடைபெறாது. அதேவேளை, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் இயங்கி வருகிறது. நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-08-17 01:29 GMT

Linked news