டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில்... ... சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைப்பு

டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரி உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

Update: 2024-09-14 05:55 GMT

Linked news