ஜம்மு காஷ்மீரின் 40 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று... ... ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்: மதியம் 3 மணி நிலவரப்படி 56.01 சதவீத வாக்குகள் பதிவு

ஜம்மு காஷ்மீரின் 40 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று 3-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது குறித்து மேற்கு பாகிஸ்தான் அகதி ஒருவர் கூறுகையில், "நாங்கள் முதல் முறையாக வாக்களிக்கும் உரிமையை இந்த தேர்தலில் பெற்றுள்ளோம். இதை நாங்கள் கொண்டாடுகிறோம். மேற்கு பாகிஸ்தானிய அகதிகள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இதுவரை தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தியதில்லை. இது பிரதமர் மோடி எங்களுக்கு வழங்கிய பரிசு" என்றார்.

Update: 2024-10-01 09:18 GMT

Linked news