காலை 11 மணி நிலவரப்படி 28.12 சதவீத வாக்குகள்... ... ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்: மதியம் 1 மணி நிலவரப்படி 44.08 சதவீத வாக்குகள் பதிவு

காலை 11 மணி நிலவரப்படி 28.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு சதவீத விவரம்;

பந்திப்பூர் - 28.04

பாரமுல்லா: 23.20

ஜம்மு: 27.15

கதுவா: 31.78

குப்வாரா: 27.34

சம்பா: 31.50

உதம்பூர்: 33.84 

Update: 2024-10-01 06:22 GMT

Linked news