காசாவில் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரை... ... இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 9ம் நாளாக தொடரும் போர்..!!
காசாவில் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரை உடனே வெளியேற்றுவது கடினம் என்று ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. காசாவில் தரைவழி தாக்குதல் நடத்த இருப்பதாக கூறிய இஸ்ரேல், மக்கள் வெளியேறுவதற்கு மூன்று மணி நேர கெடுவை விதித்துள்ளது. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அவை இவ்வாறு தெரிவித்துள்ளது.
Update: 2023-10-15 13:00 GMT