காசா பகுதியில் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களின் ... ... இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 9ம் நாளாக தொடரும் போர்..!!

காசா பகுதியில் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களின் உடல்களை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்

ஹமாஸ் போராளிகளால் கடத்தப்பட்ட சில பணயக்கைதிகளின் உடல்கள் காசாவிற்குள் இந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் நேற்று கூறியது.

இதுதொடர்பாக பேசிய இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் பீட்டர் லெர்னர், “கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களின்  சில உடல்களை நாங்கள் காசா பகுதியில் கண்டுபிடித்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.

Update: 2023-10-14 20:46 GMT

Linked news