சிரியா விமான நிலையம் மீது இஸ்ரேல் வான்வழி... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 8 ஆயிரமாக உயர்வு

சிரியா விமான நிலையம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

சிரியாவில் உள்ள அலெப்போ சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சிரியா அரசு ஊடகம் வெளியிட்ட பதிவில், அலெப்போ விமான நிலையம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-25 11:37 GMT

Linked news