காசாவிற்குள் தரை வழி தாக்குதலை தொடுக்க இருப்பதால்... ... இஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் தாக்குதல்

காசாவிற்குள் தரை வழி தாக்குதலை தொடுக்க இருப்பதால் தெற்கு பகுதியில் இருந்து மக்கள் 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் கெடு விதித்து இருந்தது. இஸ்ரேல் ராணுவம் விதித்த 24 மணி நேர கெடு நெருங்கி வரும் நிலையில், காசா முனையில் இருந்து மக்கள் பலரும் தங்கள் வீடுகளை காலி செய்து வெளியேற தொடங்கியுள்ளனர்.

Update: 2023-10-13 13:57 GMT

Linked news