ஆச்சரியமளிக்கும் பதிலடி தாக்குதல் - இஸ்ரேல்... ... இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - பெரும் பதற்றம்

ஆச்சரியமளிக்கும் பதிலடி தாக்குதல் - இஸ்ரேல் ராணுவம்

ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு ஆச்சரியமளிக்கும் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஆச்சரியமளிக்கும் பதிலடி தாக்குதல் எப்போது என்பதை முடிவேடுப்போம்’ என பதிவிட்டுள்ளது.

Update: 2024-10-01 22:03 GMT

Linked news