எங்களுடன் மோத வேண்டாம்: இஸ்ரேலுக்கு ஈரான்... ... இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - பெரும் பதற்றம்

எங்களுடன் மோத வேண்டாம்: இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை

எங்களுடன் மோத வேண்டாம் என இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் மக்களின் நலனை பாதுகாக்க இந்த நடவடிக்கை (இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்) எடுக்கப்பட்டது. ஈரான் போரை விரும்பவில்லை என நெதன்யாகு (இஸ்ரேல் பிரதமர்) புரிந்துகொள்ள வேண்டும். எங்களுடன் மோத வேண்டாம். ஆனால், எந்த அச்சுறுத்தல் வந்தாலும் ஈரான் வலிமையாக எதிர்கொள்ளும்’ என பதிவிட்டுள்ளார். 

Update: 2024-10-01 21:50 GMT

Linked news