நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்கு பதிலடி: லெபனானில் கடந்த... ... இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - பெரும் பதற்றம்

நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்கு பதிலடி:

லெபனானில் கடந்த 28ம் தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். நஸ்ரல்லா கொலைக்கு பதிலடியாகவே இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

Update: 2024-10-01 18:28 GMT

Linked news