சர்வதேச சட்டத்தை மீறும் உரிமை இஸ்ரேல் உட்பட எந்த... ... தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 8 ஆயிரத்து 500ஐ கடந்தது

சர்வதேச சட்டத்தை மீறும் உரிமை இஸ்ரேல் உட்பட எந்த நாட்டுக்கும் இல்லை. இஸ்ரேல் மற்றும் காசாவில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மனிதாபிமான நெருக்கடி மேலும் மோசமடையும் நிலையில், நான் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறேன் என லண்டன் மேயர் சாதிக் கான் வீடியோவில் கூறியுள்ளார்.

Update: 2023-10-27 10:57 GMT

Linked news