வடக்கு காசா எல்லைக்குள் நுழைந்து இஸ்ரேல் தரைவழி... ... தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 8 ஆயிரத்து 500ஐ கடந்தது

வடக்கு காசா எல்லைக்குள் நுழைந்து இஸ்ரேல் தரைவழி தாக்குதல்

வடக்கு காசா எல்லைக்குள் நேற்று இரவு நுழைந்த இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தியுள்ளது. காசா முனையின் பெட் ஹனொன் மற்றும் அல்புரிஜி அகதிகள் முகாமில் இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு விவரம் இதுவரை வெளியாகவில்லை.

Update: 2023-10-27 05:10 GMT

Linked news