குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக... ... குஜராத் முதற் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு - 56.88% வாக்குப்பதிவு
குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. நடந்து முடிந்த குஜராத் சட்டசபை முதல் கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 56.88% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Update: 2022-12-01 12:24 GMT