குஜராத் சட்டமன்ற முதல் கட்ட தேர்தல் நடைபெற்று... ... குஜராத் முதற் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு - 56.88% வாக்குப்பதிவு
குஜராத் சட்டமன்ற முதல் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. முக்கிய பிரமுகர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். அந்த வகையில், குஜராத்தின் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா ராஜ்கோட்டில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
Update: 2022-12-01 02:59 GMT