இன்று நடைபெற்று வரும் தேர்தலில் இரண்டு கோடி... ... குஜராத் முதற் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு - 56.88% வாக்குப்பதிவு
இன்று நடைபெற்று வரும் தேர்தலில் இரண்டு கோடி வாக்காளர்கள், 89 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க உள்ளனர். தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Update: 2022-12-01 02:35 GMT