நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல் 100 சதவீதம்... ... #லைவ் அப்டேட்ஸ்: பதற்றம்... கோஷம்... பாதியில் வெளியேற்றம்...? அ.தி.மு.க பொதுக்குழு வெற்றியா...! தோல்வியா...! - முழு விவரம்
நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல் 100 சதவீதம் கடைபிடிக்கப்படும் என்றும் நீதிமன்ற தீர்ப்பினால் எந்தவித பின்னடைவும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Update: 2022-06-23 02:37 GMT