விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முடியாத வகையில்... ... டெல்லி நோக்கி பேரணி: 6 மாதத்துக்கு தேவையான உணவுப் பொருட்களுடன் தயாராக வரும் விவசாயிகள்
விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முடியாத வகையில் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சிலர் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர். சிலர் பஞ்சாப்-அரியானா எல்லையின் ஷம்பு பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து. போலீசாரின் பேரிகார்டை கீழே வீசினர். மேம்பாலத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பலகைகளையும் உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2024-02-13 12:30 GMT